தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/புத்தர்/பெண்களை பாதுகாப்போம்

பெண்களை பாதுகாப்போம்

பெண்களை பாதுகாப்போம்


ADDED : செப் 10, 2015 03:09 PM

Google News

ADDED : செப் 10, 2015 03:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பெண்களே சமூக கவுரவத்தின் அடையாளமாக இருக்கிறார்கள். அவர்களைப் போற்றிப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.

* எதிர்க்கும் ஆற்றல் இருந்தாலும், பிறர் செய்யும் பிழைகளைப் பொறுத்துக் கொள்பவனே நல்ல மனிதன்.

* விரோத மனப்பான்மை இல்லாதவன் எதை செய்தாலும் அது தடையின்றி முழுமையாக நிறைவேறும்.

* பிறருக்குப் போதனை செய்வதை விட, தன்னைப் பண்படுத்திக் கொள்ள முயல்வதே நற்பண்பின் அடையாளம்.

புத்தர்



Trending





      Dinamalar
      Follow us